Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானதி சீனிவாசனிடம் ஐ லவ் யூ சொன்ன வாலிபர்: அடித்த உதைத்த பாஜகவினர்!

வானதி சீனிவாசனிடம் ஐ லவ் யூ சொன்ன வாலிபர்: அடித்த உதைத்த பாஜகவினர்!

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (16:52 IST)
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் கோவிலில் வாலிபர் ஒருவர் மலர்கொத்து கொடுத்து ஐ லவ் யூ கூறியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


 
 
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மோடியின் பிறந்தநாளையொட்டி கோவையில் கோயில் ஒன்றில் பாஜகவினர் சிறப்பு பூஜை நடத்தினர்.
 
இந்த சிறப்பு பூஜையில் கலந்துகொள்ள மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் வந்தார். அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென வானதி சீனிவாசனிடம் மலர்கொத்து கொடுத்து ஐ லவ் யூ கூறியுள்ளான்.
 
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அவரை அடித்து அந்த இடத்திலிருந்து வெளியேற்றி போலீசில் பிடித்து கொடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments