Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா என்று அழைக்கலாமா? பொங்கி எழுந்த துரைமுருகன்

ஜெயலலிதா என்று அழைக்கலாமா? பொங்கி எழுந்த துரைமுருகன்

Webdunia
திங்கள், 20 ஜூன் 2016 (14:39 IST)
முதல்வரை ஜெயலலிதா என்று அழைக்கலாமா? என துரைமுருகன் கேள்வி எழுப்பியதால் சட்டப் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
 

 
தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்கியது. இதில், அதிமுக எம்எல்ஏ  செம்மலை திமுக தலைவர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. மேலும், கருணாநிதியை கருணாநிதி என்று தான் அழைக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
 
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அப்படி என்றால், ஜெயலலிதாவை, ஜெயலலிதா என்று அழைக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் மேலும், கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments