வீக் எண்டில் ஏற்காடிற்கு தடா... சேலம் மாவட்ட ஆட்சியர்!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (09:43 IST)
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்ல சேலம் மாவட்ட ஆட்சியர் தடை.

 
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில்  ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டது. தற்போது மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் தளர்வுகள் உள்ள நிலையில், இதமான சூழ்நிலை உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். 
 
இதனால் சுற்றுலாத் தளங்கள் மீண்டும் கலைக்கட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில் சனி, ஞாற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்ல சேலம் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வார இறுதி நாட்களில் ஏற்காடு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments