Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நூல் விலை உயர்வு...தொழிலாளர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 2 மே 2022 (15:41 IST)
தமிழகத்தில்  நூல்  விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளததால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூரில் மீண்டும் நூல் விலை உயர்வால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் இந்த மாதத்திற்காக நூல் விலை கிலோவுல்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்ட நிலையில் இந்த மாதமும் விலை உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டாம் என கூறிய ஆசிரியர்கள் சஸ்பெண்ட்.. கேரளாவில் பரபரப்பு..!

அணில் ஏன் அங்கிள்னு கத்துது.. ஜங்கிள்னுதானே கத்தணும்! - சீமான் கலாய்!

திருமணத்திற்கு மணமக்களின் பெற்றோர் சம்மதம் கட்டாயம்.. புதிய சட்டம் இயற்ற பாஜக எம்.எல்.ஏ வலியுறுத்தல்..!

சாட்ஜிபிடி-யால் 16 வயது இளைஞர் தற்கொலை: சாம் ஆல்ட்மேன் மீது பெற்றோர் வழக்கு

பெண்கள் கையில் துப்பாக்கி, கத்தி கொடுங்கள்! - சாதிய அமைப்பின் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments