ஈஐடி பாரி சக்கரை ஆலையில் இரண்டாவது நாளாக தொழிலாளர்கள் போராட்டம்

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (23:37 IST)
புகலூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஈஐடி பாரி சக்கரை ஆலையில் இரண்டாவது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
 
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் ஈஐடி பாதையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்திற்கு உள்ள அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மீண்டும் பணிக்கு வந்த தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து தொழிற்சாலைக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகின்றனர்.
 
இன்று மாலை சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் ஈஐடி பாரி ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்மாக்களின் ஆசியோடு தொடங்குகிறேன்!.. பெரம்ப்பூரில் பிரச்சாரத்தை துவங்கிய விஜய்!..

தோல்வி பயமா? தென்னவன் விஜயகாந்த் வீடியோவை வைரலாக்கி விஜயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சீமானிடமே சோதனையா?!.. அவரு மாட்டல!.. நீங்கதான் அவர்கிட்ட மாட்டுனீங்க!.. பறக்கும்படையை வச்ச செஞ்சிட்டாரே!...

சாத்தான் குளம் தந்தை, மகன் வழக்கில் இன்று தீர்ப்பு!..

விஜய் நடத்துறது கட்சியா இல்லை மறுவாழ்வு மையமா?!.. கலாய்க்கும் அரசியல் விமர்சகர்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments