Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணிடம் நகைகள் பறிப்பு...போலி சாமியார் கைது!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (21:08 IST)
மாங்கல்ய தோஷம் கழிப்பதாகக் கூறி நகைகளைப் பறித்த போலி சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசித்து வருபவர் கிரிஜா. இவருக்கு சுஜிஜா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சுஜிதா தன்னை ஒரு சாமியார் எனக் கூறியதால், கிரிஜாவின் 2 மகள்களுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும் அதனால் திருமணமாவதில் தடை ஏற்படலாம் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய கிரிஜா, சுஜிதாவின் கூற்றுப்படி பரிகார பூகைக்காக  நகைகளைக் கொடுத்துள்ளார். இதையடுத்து ஏமாற்றிப் பணம் பறித்த சுஜிதாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. பக்தர்களுக்கு தடை விதித்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு..!

பூண்டி ஏரியில் இருந்து 16,500 கன அடி உபரி நீர்.. வெள்ளத்தில் சிக்கிய பால் வியாபாரி.. சென்னையில் பரபரப்பு..!

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments