யாருடன் கூட்டணி ...? தே.மு.தி.க . துணை செயலாளர் அறிவிப்பு...

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (20:34 IST)
தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு அச்சாரம் அமைத்து வருகின்றனர். முக்கியமாக திமுக , அதிமுக ஆகிய கட்சிகள் தம் கூட்டணி குறித்து வெளிப்படையாகவே பேசி வந்தனர். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியதும் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேமுதிக கொடியை அறிமுகம் செய்த 19 ஆம் ஆண்டை முன்னிட்டு அதன் கட்சி அலுவலகத்தில் துணை செயலாளர் எல்.கே. சதீஷ் இன்று கொடியேற்றினார்.
 
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
இதனையடுத்து  பாஜக உள்ளிட்ட சில முக்கியமான கட்சிகளுடன் பேசி வருவதாகவும் கூட்டணி குறித்து இம்மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக தெரிவித்த சுதீஷ் , தான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் எனபதை விஜயகாந்த் முடிவு செய்வார் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments