அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா? 31 ஆம் தேதி ஆலோசனை!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (16:15 IST)
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக தேர்தலுக்கு அந்த கூட்டணியில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளும் கட்சியாக உள்ள அதிமுக தனது தோழமை கட்சியான பாஜகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் பாமக, தேமுதிக உள்ளிட்டவற்றுடன் கூட்டணி குறித்து பேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாமக அதிமுக கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்க 31 ஆம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டம் முதலில் நாளை நடப்பதாக இருந்த நிலையில் இப்போது 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

அடுத்த கட்டுரையில்
Show comments