Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் அடிமடியில் கைவைத்த ரஜினி: அதிர்ச்சியில் முக ஸ்டாலின்

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (12:43 IST)
திமுகவிற்கு கிடைக்கும் ஓட்டு வங்கிகள் பெரும்பாலானவை இஸ்லாமிய வாக்குகள்தான். இந்துக்களின் ஓட்டுக்களை பரவலாக அனைத்து கட்சிகளும் சென்றாலும் இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த ஓட்டுக்களும் திமுகதான் செல்லும் என்பதும் ஒரு வாக்கு கூட மற்ற கட்சிக்கு செல்லாது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் மதகுருமார்கள் உடன் ரஜினிகாந்த் பேச்சு நடத்தி வருகிறார். சற்று முன் அபுபக்கருடன் ரஜினிகாந்த் நடத்திய பேச்சுவார்த்தையில் அபுபக்கர் திருப்தி அடைந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ரஜினியை புகழ்ந்து கூறினார்
 
திமுகவின் அடிமடியில் கைவைத்த ரஜினி
சிஏஏ சட்டம் குறித்து அவர் நன்கு தெரிந்து வைத்திருப்பதாகவும் அவர் ஒரு லெஜன்ட் என்றும் சிஏஏ குறித்து அவர் கூறிய கருத்தை உள்நோக்கத்தோடு பார்க்க கூடாது என்றும் அவர் தமிழகத்தில் மட்டும் என்று இந்தியாவுக்கு சூப்பர் ஸ்டார் என்றும் தெரிவித்தார் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேகரித்து வைத்திருந்த திமுகவின் இஸ்லாமிய ஓட்டு ஒரே ஒரு சந்திப்பில் தவிடுபொடியாக்கி உள்ளதாக கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இஸ்லாமியர்களின் ஒட்டு மொத்த வாக்குகள் திமுகவிலிருந்து ரஜினிக்கு திரும்பினால் திமுக டெபாசிட் வாங்குவது கூட கடினம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments