Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
, புதன், 2 செப்டம்பர் 2015 (00:32 IST)
தமிழக சட்ட மன்றத்தில் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பேச்சுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 

 
தமிழக சட்ட மன்றத்தில் இருந்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்பு, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
திமுக ஆட்சி குறித்து அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தவறான கருத்தை தெரிவித்துள்ளார். அந்த கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதை சபாநாயகர் நிராகரித்து விட்டார். மேலும், எங்களது நியாயமான கருத்தை தெரிவிக்க வாய்ப்பு தரவில்லை. இதனால்தான்,  திமுக வெளிநடப்பு செய்தது  என விளக்கம் கொடுத்தார். 
 

Share this Story:

Follow Webdunia tamil