Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தவறுக்கு யார் காரணம்? ஜி.கே.மணி ஆவேசம்

இந்த தவறுக்கு யார் காரணம்? ஜி.கே.மணி ஆவேசம்

Webdunia
சனி, 25 ஜூன் 2016 (17:05 IST)
மேட்டூர் அரசு மருத்துவ மனையில் 16 பேரின் கண் பார்வை பறிபோன சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜிகே மணி வலியுறுத்தியுள்ளார்.
 

 
இது குறித்து, பாமக தலைவர் ஜிகே மணி வெளியிடுள்ள அறிக்கையில், மேட்டூர் அரசு மருத்துவ மனையில் எழை எளிய மக்கள் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இதில் 16 பேரின் கண் பார்வை பறிபோன சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது.
 
ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது கண் ஆகும். கண் பார்வை இல்லையெனில் வெளி உலகத்தை அவர்களால் பார்க்கவே முடியாது. இந்த தவறுக்கு யார் காரணம்? எவ்வாறு இந்த தவறு நடந்தது? என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் கண் ஒளி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments