Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் அவர்? நாளை முடிவு தெரியும்

யார் அவர்? நாளை முடிவு தெரியும்

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (15:35 IST)
சட்டப்பேரவை குழுத் தலைவர் யார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாளை முடிவு செய்யப்படுகிறது.
 

 
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் மே 28 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
 
இந்தக் கூட்டத்தில் டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷீத், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில், தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார்.
 
ஹெச்.வசந்தகுமாரும், கே.ஆர்.இராமசாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments