Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் சிறந்த அடிமை?: எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ விளாசிய நாஞ்சில் சம்பத்!

யார் சிறந்த அடிமை?: எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ விளாசிய நாஞ்சில் சம்பத்!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (14:56 IST)
அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் அணிகளுக்கு பின்னர் மூன்றாவதாக தினகரன் அணி ஒன்று உருவாகியுள்ளது. இந்த அணியில் உள்ள நாஞ்சில் சம்பத் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அடிமை என விமர்சித்துள்ளார்.


 
 
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அறிவித்தனர். மேலும் அவர்கள் இருவரும் டெல்லி சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதனை தினகரன் ஆதரவு நாஞ்சில் சம்பத் அடிமை என விமர்சித்துள்ளார்.
 
இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் கணக்கில் நாஞ்சில் சம்பத், குடியரசு தலைவர் தேர்தலில் துணைப் பொதுச்செயலாளரை ஆலோசிக்காமல் ஏக மனதாக ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்து யார் சிறந்த அடிமை என்பதை நிரூபிக்க டெல்லிக்கு பறந்து விட்டார்கள் என கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments