Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் அரசியல்: மறுபடியும் முதல்ல இருந்தா?

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (23:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 20 வருடங்களாக அரசியலுக்கு வருவது போன்று பேசுவார், பின்னர் பின்வாங்கிவிடுவார், இதே தொடர்கதையாக நடந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் உரையாடிய ரஜினிகாந்த், 'போர் வரும்போது பார்த்து கொள்ளலாம்' என்று கூறினார்



 


இதனால் ரஜினி இம்முறை அரசியலுக்கு கண்டிப்பாக வருவார் என்று கூறப்படும் நிலையில் இன்று 'காலா' படப்பிடிப்பிற்காக மீண்டும் மும்பை செல்லும் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நான் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன் என்று கூறினார். அரசியலுகு வருவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தனது நண்பர்களுடன் அரசியல் குறித்து பேசியதாகவும், அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறினார். இதனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைபோல மீண்டும் குழப்பமான ஒரு பதிலை தந்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments