Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது?

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (21:42 IST)
ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும் போதும் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு மற்றும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என இரண்டு கருத்துக்கணிப்புகள் வெளியாகும் 
 
ஏற்கனவே வெளியான வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கிட்டத்தட்ட அனைத்து கருத்துகணிப்புகளும் திமுக வெற்றி பெறும் என கூறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு எப்போது வெளிவரும் என்ற தகவல் வெளிவந்துள்ளது
 
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்று வந்தாலும் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் தேர்தல் முடிவடையவில்லை. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது என்பது 8ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஏழு முப்பது மணிக்கு பின்னரே வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments