Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பு எப்போது ? முதல்வர் பழனிசாமி ஆலோசனை

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (23:29 IST)
சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் பல நாடுகள் பாதிப்படைந்துள்ளன. இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை பாதிப்பைக் குறைக்க வரும் ஜூன் ஆம் தேதி வரை ஊரடங்கு சில தளர்வுகளுடம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்வி நிலையங்கள், பள்ளிகள் திறப்பது எப்போது என்று பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில்  10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பனையூர் பார்ட்டிகள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்?! - அன்புமணிக்கு ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை.. அமைச்சர் துரைமுருகன் தகவல்..!

இல்லாத நாடுகளின் பெயரில் போலி தூதரகம்.. ஒருவர் கைது. ரூ.44 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!

எடப்பாடியார் குறி புலிதான்.. அணில் இல்லை! குறி வெச்சா இரை விழணும்! - ஆர்.பி.உதயக்குமார்!

துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கருக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments