Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்ற வருடம் வெள்ளம்; இந்த வருடம்! - என்ன சொல்கிறார் ரமணன்?

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (17:08 IST)
இந்த வருடம் சராசரியான 44 செ.மீ. மழை கிடைக்குமா என்பதே சந்தேகம் தான் என்று சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.


 

இது குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில், இந்த டிசம்பர் எப்படி இருக்கும்? இந்த வருட மழை வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள அவர், “நேற்று [01-12-2016] 10 செ.மீ. அளவில் மழை பொழிந்துள்ளது. இன்று மழையளவு குறைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த வருடம் சராசரியான 44 செ.மீ. மழை கிடைக்குமா என்பதே சந்தேகம் தான்” என்று கூறியுள்ளார்.

மேலும், 'ரமணன் சாரின்' ஓய்வுக்குப் பிறகு மழையும் ஓய்வு எடுத்துக்கொண்டு விட்டது என்று சமூக ஊடகங்களில் கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு, ”ஏன் நேற்று கூட நல்ல மழை பெய்ததே...?” என்று பதிலளித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments