Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை வரலட்சுமிக்கும் விஷாலிற்கும் இடையில் இருப்பது என்ன?

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (20:34 IST)
நடிகர் விஷால் சென்னை திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.


 


அந்த நிகழ்வில், சரத்குமார் மகளும் நடிகையுமான வரலட்சுமி கலந்துக்கொண்டார். விஷால் கேக் வெட்ட, அதை இருவரும் மாற்றி மாற்றி ஊட்டிக்கொண்டனர். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையில், நட்பு இருக்கிறதா இல்லை காதல் இருக்கிறதா என்று, அவரது ரசிகர்களும், திரைத்துறையினரும் குழம்பி வருகின்றனர்.


 


மேலும், சரத்குமார் இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்ட நடிகை ராதிகாவின் இரண்டாவது கணவர் ரிச்சர்ட் ஹார்டிக்கு பிறந்த ரெயானேவின் திருமணத்தையும் வரலட்சுமி புறக்கணித்துள்ளார். காரணம் விஷாலுக்கு ராதிகா எதிரியாக இருப்பதே என்று கூறப்டுகிறது. எனவே, அவர்களுக்கு இடையில் இருப்பது நட்பா இல்லை காதலா என்று அவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக முதல் ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

திருமண மண்டபத்தில் திடீரென புகுந்த சிறுத்தை.. காருக்குள் ஒளிந்து கொண்ட மணமக்கள்..!

இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டம் இல்லை: முடிவை கைவிட்ட அதானி..!

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கு என்னென்ன துறைகள்?

முதல்வர் ராஜினாமா எதிரொலி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments