எட்டு வழிச்சாலை மூலம் என்னென்ன பயன்கள் ? - முதல்வர் பழனிசாமி விளக்கம்

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (19:36 IST)
கடந்த ஆண்டு  அரசால் எட்டு வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் விவசாய நிலத்தை அழித்துதான் சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் செயல்படுத்தமுடியும் என்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மக்களுக்கு ஆதரவாக, சமீபத்தில் அரசிடம் சில கேள்விகளையும் நீதிபதிகள் முன்வைத்தனர்.  
இந்நிலையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை மூலம் 70 கிலோ மீட்டர் பயணத்தை மிச்சப்படுத்தலாம் . இதன் மூலம் சுற்றுச்சுழல் பாதுகாக்கப்படும்,விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கூறியதாவது :
இந்நிலையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை மூலம் 70 கிலோ மீட்டர் பயணத்தை மிச்சப்படுத்தலாம் . இதன் மூலம் சுற்றுச்சுழல் பாதுகாக்கப்படும்,விபத்துக்கள் தவிர்க்கப்படும் .இந்த திட்டம் வந்தால் தமிழக அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என்பதால் அதை தடுக்கத்தான் சிலர் இத்திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறிவருகின்றனர்.
 
மேலும் இந்த  8 வழிச்சாலை திட்டம் என்பது சேலம் மாவட்டத்திற்கானது மட்டுமல்ல... இதனால் புதிய தொழில் வளர்ச்சிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மேம்படும், எனவே சாலைகளை அரசு அமைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

வாட்ஸ் அப் போல் மெசேஜ் அனுப்பலாம்.. வாய்ஸ், வீடியோகால் பேசலாம்.. எக்ஸ் தளத்தின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments