Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் 200 வார்டுகளின் வேட்பாளர்களை அறிந்து கொள்வது எப்படி?

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (12:19 IST)
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடி விவரங்களை https://election.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையர் சுகன்சந்தீப் சிங் பேடி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
பொதுமக்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால் வாக்காளர் பெயர் உள்ளாட்சி அமைப்பு வார்டு எண் தெருவின் பெயர் வாக்குச்சாவடி விவரம் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் சென்னையில் உள்ள அனைத்து வேட்பாளர்களையும் வாக்குச்சாவடி விவரம் தெரிந்துகொள்ள மேற்கண்ட இணையதளத்தின் மூலம் மக்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments