ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லையே! தமிழிசை ஆதங்கம்

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (09:45 IST)
ரஜினி சொன்ன கருத்தைத்தான் நாங்களும் இவ்வளவு நாட்களாக சொல்லி வருகிறோம். ஆனால் ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் தங்களுக்கு கிடைக்கவில்லை பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் அவர் சொல்லும் அரசியல் கட்சி தலைவர்கள் சரியாக செயல்படவில்லை என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் ஒவ்வொரு பிரச்சனையையும் வெவ்வேறு விதமாக அணுக வேண்டியுள்ளது.
 
புதிதாக கட்சி தொடங்குபவர்கள் முதலில் தெளிவாக நடை போடட்டும். அதன் பின்னர் மக்கள் அவர்களை எடை போடுவார்கள். மாற்று சக்தியாக வருவோம் என்று நாங்கள் சொல்கிறோம். அவரும் சொல்கிறார். யாரை ஆதரிப்பது என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழிசை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments