திமுக தீர்மானம் கொண்டுவந்தால், அதை நாங்கள் ஏற்கமாட்டோம்: கே.எஸ்.அழகிரி

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (20:22 IST)
7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தீர்மானம் கொண்டுவந்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் கூறியுள்ளார்
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன 
 
ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மட்டும் 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும், குற்றவாளிகளை குற்றவாளிகளாகவே கருத வேண்டும் என்றும் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார் 
 
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவருமே 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments