9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (16:41 IST)
தமிழகம் புதுச்சேரி  மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 29,30 ஆம் தேதிகளில் அதிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என கூறியுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட  9 மாவட்டங்களில் இன்று கனமழைகு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலி கொடுக்கிறார்.. உளறுகிறார்!.. ஒன்னும் தெரியல!.. விஜயை பொளந்த எஸ்.வி.சேகர்!..

பாகிஸ்தானை போல இந்தியா ஒரு இடைத்தரகராக செயல்படாது: ஜெய்சங்கர் உறுதி

அமெரிக்க நிபந்தனைகளை ஏற்க முடியாது: போர் தொடரும்.. ஈரான் அறிவிப்பால் மீண்டும் பதட்டம்..!

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுங்க!. பிரேமலதாவுக்கு ஷாக் கொடுத்த திமுக?!..

விஜய் சட்டசபைக்கு வரணும்னு ஆசைப்படும் அதிமுக, பாஜக!.. பெரம்பூர் தொகுதியில் நடப்பது என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments