Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்குத் தானே காத்திருந்தேன் ... மாநிலங்களவை தேர்தலில் அன்புமணி போட்டி

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (19:08 IST)
கடந்த மக்களவைத்  தேர்தலில் பாஜக கூட்டணி  354 இடங்களில் வெற்று பெற்று, பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக (20 )தலைமையில் பாஜக(5 ) , பாமக(7 ),புதிய தமிழகம்(1), தேமுதிக(4), தமிழ் மாநில காங்கிரஸ்(1), போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் மெகா கூட்டணியாக போட்டியிட்டன. 
ஆனால் அதிமுக மட்டுமே ஒரு தொகுதியில் தேனி வெற்றி பெற்றது.அதன் கூட்டணியில் இருந்த பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற எம்பியாக தர்மபுரி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக இணையும் போது, மக்களவைக்கு 7 தொகுதிகளுடன், ஒரு ராஜ்யசபா பதவியும் வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் படி, நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கு பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி செல்லும் ரயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

கோடைகால தண்ணீர் பந்தல்.. தொண்டர்களுக்கு தவெக அன்பு உத்தரவு.!

பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்.. அடித்து நொறுக்கிய மாணவர்கள்..!

மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி, புத்தக வாசிப்பு மண்டலம்..Etc! - சென்னை மாநகராட்சி பட்ஜெட் சிறப்பம்சங்கள்!

புத்தகங்கள் முறைகேடாக விற்பனை.. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அதிகாரி டிஸ்மிஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments