Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 3 நாட்கள் உள்ளது: காத்திருக்கும் ஜெயகுமார்...

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (17:54 IST)
காவிரி மேலாண்மை வரியம் அமைக்க கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இந்த மூன்று நாட்கள் காத்திருப்போம் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், காவிரி பிரச்னைக்காக திமுகவைவிட அதிகமாக போராடிய இயக்கம் அதிமுக. இதற்காக சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்து, 84 மணி நேரம் வரை தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார் ஜெயலலிதா. 
 
தற்போது 15 நாட்களாக அதிமுக எம்பி-க்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஏற்கனவே காவிரி பிரச்னையில் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டுமென முதல்வர் கோரினார், ஆனால் ஒதுக்கப்படவில்லை. 
 
தற்போது மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பொறுத்திருந்து பார்ப்போம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை மாநாட்டை தள்ளி வைத்த ஓபிஎஸ்.. பாதயாத்திரை செல்கிறார் ஓபிஎஸ் மகன்..!

1 ரூபாய்க்கு BSNL சிம் கார்டு: சுதந்திர தின சலுகை அறிவிப்பு

ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 விலை உயர்ந்த தங்கம்.. நகை பிரியர்கள் அதிர்ச்சி..!

இனி நோயாளிகள் என்ற பெயர் வேண்டாம்.. மருத்துவ பயனாளிகள் என அழைக்கவும்: முதல்வர் ஸ்டாலின்

கல்லூரிகளில் இனி 12 மணி நேரம் வகுப்புகள்: பேராசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments