Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் பட்டியல் திருத்தம்: நாளை கடைசி நாள்

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2015 (15:07 IST)
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள் என்று தேர்த்ல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. அதற்காக கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
 
அதன் பின்னர், வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
 
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்து கொள்ள நாளை கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திதுள்ளது.
 
வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள நேரில் செல்ல முடியாதவர்கள், செல்போனில் ஆன்ட்ராய்டு செயலி மூலமாக விவரங்களை பதிவு செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. 
 
http:elections.tn.gov.ineasy என்ற இணையதளத்திலும் வாக்காளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments