Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயகாந்துடன் விஷால் சந்திப்பு

விஜயகாந்துடன் விஷால் சந்திப்பு
, புதன், 26 ஆகஸ்ட் 2015 (14:00 IST)
நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியும், நடிகர் விஷால் அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர். தங்கள் அணிக்கு ஆதரவு திரட்ட விஷால் அணியினர் முக்கிய நடிகர்களை நேரில் சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்டனர். அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடலிலும் ஈடுபட்டனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷால்,பொன்வண்ணன் ஆகியோர் நடிகரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்தை நேரில் சந்தித்தனர்.அப்போது தங்கள் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil