Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விம்மி விம்மி அழுத ஜெ.வின் செல்ல பிள்ளை விந்தியா!

விம்மி விம்மி அழுத ஜெ.வின் செல்ல பிள்ளை விந்தியா!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2016 (10:57 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் நேற்று இரவு மரணமடைந்தார். அவருடைய உடல் ராஜாஜி மஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம்பெற்றிருந்த நடிகையும் அதிமுக நட்சத்திர பேச்சாளருமான விந்தியா ஜெயலலிதாவின் உடலுக்கு மரியாதை செலுத்திய போது விம்மி விம்மி அழுதார்.


 
 
அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் மருத்துவ போராட்டத்துக்கு பலனளிக்காமல் மரணமடைந்த ஜெயலலிதாவின் உடல் மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மத சம்பிரதாயங்களை முடித்த பின்னர் இன்று காலை அண்ணா சாலையில் உள்ள ராஜாஜி மஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
 
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அழுது புலம்பிய விந்தியா அவருக்காக கோயில் கோயிலாக சென்று பிராத்தனை செய்துவந்தார். இந்நிலையில் மரணமடைந்த ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விந்தியா உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் விம்மி விம்மி அழுதார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments