Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிராபிக் ராமசாமி - விஜயகாந்த் திடீர் சந்திப்பு

டிராபிக் ராமசாமி - விஜயகாந்த் திடீர் சந்திப்பு
, வெள்ளி, 29 மே 2015 (15:56 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீரென இன்று சந்தித்து பேசியுள்ளார்.
 
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தேமுதிகவின் ஆதரவைக் கோரி அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil