Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"இப்படித்தான்யா செய்யனும்" - அமைச்சருக்கே பாடம் நடத்திய துரை

"இப்படித்தான்யா செய்யனும்" - அமைச்சருக்கே பாடம் நடத்திய துரை

, வெள்ளி, 10 ஜூன் 2016 (11:30 IST)
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கும்பிடு குறித்து பாடம் நடத்திய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
 

 
போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட, அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, கரூர் அருகே வெங்கமேட்டில் உள்ள அண்ணாதுரை, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
அப்போது, சிலைகளுக்கு மாலை அணிவிப்பது குறித்தும், கட்சியினரை பார்த்து கும்பிடுவது, பொது மக்களை பார்த்து கும்பிடுவது போன்றவைகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார் தம்பித்துரை. அவர் சொன்னது போலவே அமைச்சர் விஜயபாஸ்கர்  செய்து காட்டி, தம்பிதுரையிடமும், கட்சி நிர்வாகிகளிடம் சபாஷ் பெற்றாராம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிக்கின ஆண்மைக் குறைவை குணப்படுத்தும் பூ சங்கு - மீனவர்கள் உற்சாகம்