சுங்கச்சாவடிகள் முன்பு முற்றுகை போராட்டம்.. விஜயகாந்த் அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (10:45 IST)
சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 9ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்தில் தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தேமுதிக சார்பில் வரும் செப். 9-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படவுள்ளது.
 
இந்த போராட்டத்தில் அனைத்து மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை அளவிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments