Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடனில் கஷ்டப்படும் விஜயகாந்த்: 7 கோடி ரூபாய் கடனில் இருக்கிறாராம்!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (12:02 IST)
வருகிற சட்டசபை தேர்தலில் தேமுதிக-மக்கள் நல கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரூ.7,6104045 கடனில் இருப்பதாக கூறியுள்ளார்.


 
 
உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார் விஜயகாந்த்.
 
அந்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு 7 கோடிக்கும் மேல் கடன் இருப்பதாக கூறிப்பிட்டுள்ளார் விஜயகாந்த். தனது மனைவி பிரேமலதாவிற்கு 1 கோடிக்கும் மேல் கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் விஜயகாந்திடம் ரூ.925000, பிரேமலதாவிடம் ரூ.2280825 கையிருப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
விஜயகாந்த் பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.76016721, அசையா சொத்தின் மதிப்பு ரூ.193775500 உள்ளது. அவரது மனைவி பிரேமலதா பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.45681893, அசையா சொத்தின் மதிப்பு ரூ.174276600, மற்றும் தங்கம் 1410 கிராம் உள்ளதாக விஜயகாந்த் தனது வேட்புமனு தாக்கலில் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!

பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments