விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி இல்லை - மருத்துவனை அறிக்கை

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (11:17 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் - மருத்துவ அறிக்கை

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரிந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி இல்லை.  அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர் மருத்துவ சேவைகளினால் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

சோன்பூர் கண்காட்சியில் ஆபாச நடனமாட கட்டாயப்படுத்தப்பட்ட சிறுமிகள்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!

டிகே சிவகுமாருக்கு ராகுல் காந்தி அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்.. முதல்வர் மாற்றமா?

இசைஞானிக்கு சரமாரி கேள்வி.. ஏன் அப்போ அமைதியா இருந்தீங்க? காப்பி ரைட்ஸ் பிரச்சினையில் நீதிபதி கேள்வி

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

அடுத்த கட்டுரையில்
Show comments