Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (21:44 IST)
தமிழக அரசின் கலைமாமணி விருது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்ததே 
 
அந்தவகையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
தமிழக அரசு சார்பில் பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார்ஜானகி உள்பட 201 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் 
 
குறிப்பாக என்னிடம் 30 ஆண்டுகளாக உடை அலங்கார கலைஞராக பணிபுரிந்த ராஜேந்திரன் மற்றும் பிஆர்ஓ சிங்காரவேலுவிற்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments