Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பம்மிய விஜயகாந்த்: ஃபீனிக்ஸ் பறவையின் கூடு விட்டு கூடு பாய்ந்த தந்திரம்!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (18:19 IST)
மறந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அப்துல் கலாம் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்த வந்தார் விஜயகாந்த்.


 
 
முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் ஆஜராகாததால் திருப்பூர் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.
 
இதனால் காவல்துறை விஜயகாந்தையும், பிரேமலதாவையும் கைது செய்ய விரைந்துள்ளதாக தகவல்கள் பரவியது. இதனால் அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவியது.
 
இந்ந்நிலையில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்து வந்த விஜயகாந்த் காவல்துறையின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வழக்கமாக வரும் காரில் வராமல் வேறு காரில் பகல் 11:30 மணிக்கு ரகசியமாக வந்து அப்துல் கலாம் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு பத்தே நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments