Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் பாஜகவுடன் கூட்டணியா? - பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்

Webdunia
சனி, 18 ஜூன் 2016 (14:32 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

 
கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன், “உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை பாரதிய ஜனதா தனித்து போட்டியிடும் என்று நம்புகிறேன். அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
 
காங்கிரஸ் கட்சியின் பலத்தால் தான் திமுக சட்டசபையில் 89 இடங்களை பிடித்ததாக கூறுகிறார்கள். வருகிற உள்ளாட்சி தேர்தலில் ஒரு பஞ்சாயத்திலாவது காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு தங்கள் பலத்தை காண்பிக்க வேண்டும்.
 
தனித்து போட்டியிட காங்கிரஸ் தயாரா? தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

முன்கூட்டியே கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்..! கூடுதலாக 57 பேரை நியமித்தது தேர்தல் ஆணையம்..!!

எல்.முருகன், அண்ணாமலைக்கு குமரியில் புக் செய்த அறைகள் ரத்து: பாஜக தலைமை அதிரடி உத்தரவு..!

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் மனு: சவுக்கு சங்கர் அதிரடி முடிவு..!

இந்த கோவிலில் வணங்கினால் பதவி உறுதி? – திருவாரூர் கோவிலில் ஓபிஎஸ் சிறப்பு தரிசனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments