Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5 வருடங்களுக்கு என்ன செய்வது? மீண்டும் சினிமா பக்கம் கேப்டன்?

5 வருடங்களுக்கு என்ன செய்வது? மீண்டும் சினிமா பக்கம் கேப்டன்?
, புதன், 3 ஆகஸ்ட் 2016 (13:40 IST)
அரசியலை சில வருடங்கள் ஒதுக்கிவைத்துவிட்டு, மீண்டும் விஜயகாந்த் சினிமா பக்கம் செல்ல இருப்பதாக தேமுதிக வட்டாரங்கள் பேசிக் கொள்வதாக செய்திகள் வெளியாகிறது.


 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த தேமுதிக தலைமை அடுத்து என்ன செய்வதென்று யோசித்து வந்தது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேமுதிக போட்டியிட்டால், கட்சி நிர்வாகிகள் செலவு செய்வார்களா.. வெற்றி பெற முடியுமா என்று விஜயகாந்த தரப்பில் யோசிப்பதாக தேமுதிக வட்டாரங்கள் பேசிவருகிறது.
 
அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 வருடங்கள் இருக்குற நிலையில், மீண்டும் சினிமாவில் விஜயகாந்த் களமிறங்க வாய்ப்பிருக்கிறது என தேமுதிக நிர்வாகிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
 
மீண்டும் காக்கிசட்டையில் விஜயகாந்தை விரைவில் பார்க்கலாம்...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்வாண படம் இணையதளத்தில் வெளியானதால் இளம்பெண் தற்கொலை