Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் எனக்கும் மகன் போல தான்: தேர்தல் பிரச்சாரத்தில் ராதிகா..!

Siva
திங்கள், 25 மார்ச் 2024 (07:23 IST)
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா மற்றும் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன் போட்டியிடும் நிலையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் எனக்கும் மகன் போல தான் என ராதிகா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதி கவனத்திற்குரிய தொகுதியாக மாறியுள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடும் நிலையில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். மேலும் தற்போதைய எம்பி மாணிக் தாகூர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கௌசிக் பாண்டியன் என்பவர் ஓட்டுகிறார்

நான்கு முனை போட்டியாக இருந்தாலும் ராதிகா, விஜயபிரபாகரன் மற்றும் மாணிக் தாகூர் ஆகியவர்கள் இடையே தான் தான் இங்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று ராதிகா தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிடும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் எனக்கும் ஒரு மகன் போல தான் என்று கூறினார்

இருப்பினும் போட்டி என்று வந்துவிட்ட நிலையில் தாய் மகன் என்று இல்லை என்பதால் இருவரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments