Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்புக் கேட்டார் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி!

மன்னிப்புக் கேட்டார் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (10:33 IST)
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி மிகவும் பிரபலாமானவர். டிடி என்றழைக்கப்படும் திவ்ய தர்ஷினி விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர். இவருடைய காஃபி வித் டிடி அதில் முக்கியமான ஒன்று.


 
 
கடந்த விநாயக சதுர்த்தியை முன்னிட்டு கடந்த திங்கள் கிழமை ஒளிபரப்பான காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் மற்றும், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
 
இதில் கீர்த்தி சுரேஷிடம், அண்மையில் நீங்கள் ரசித்த உங்களைப் பற்றிய கிசுகிசு எது என கேள்வி கேட்டார் டிடி. அதற்கு பதில் அளித்த கீர்த்தி காமெடி நடிகர் சதீஷுடன் என்னை இணைத்து வெளிவந்த கிசுகிசுதான் என்றார்.
 
இதற்கு பதில் கூறிய டிடி, ஒரு வேளை நிருபருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து சதீஷ் இந்த செய்தியை பரப்பி இருப்பாரோ என்று கமெண்ட் அடித்தார்.
 
டிடியின் இந்த கமெண்டுக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்பு அதிகமாவதைக் கண்ட டிடி விஷயம் பெரிதாகாமல் இருக்க, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய அந்த கமெண்ட்டுக்கு மன்னிப்புக் கேட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments