விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி! – முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்கினார்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (12:13 IST)
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்வரின் நிவாரண கணக்கிற்கு பலர் நிதியளித்து வருகின்றனர். அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள், நடிகர்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார். அவரிடம் கொரோனா நிவாரண பணிகளுக்காக நன்கொடையாக ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments