Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மக்கள் இயக்கம் பெயரில் புது யூட்யூப் சேனல்; எல்லா அறிவிப்பும் இங்கேதான்!

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2020 (12:21 IST)
நடிகர் விஜய் பெயரில் பலர் பல்வேறு குளறுபடிகளை செய்து வருவதால் விஜய் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிய விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரில் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் தொடங்கப்பட உள்ளது.

சமீபத்தில் நடிகர் விஜய் பெயரில் அவரது தந்தை எஸ்.ஏ.சி கட்சி தொடங்கியது கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கும் அந்த கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகர் விஜய் அறிவித்த நிலையில் அந்த கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்ட பத்மநாபன் என்னும் ராஜா மற்றும் ஷோபா ஆகியோர் பதவி விலகினர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிகாரப்பூர்வமான யூட்யூப் சேனலை தொடங்க உள்ளது. நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் அந்த சேனலின் மூலமாக ரசிகர்களுக்கு சென்றடையும் என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments