மறைந்த தா பாண்டியன் உடல் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:58 IST)
மறைந்த  தா பாண்டியனின் உடல் அஞ்சலிக்காக கட்சி அலுவலகத்தில் வைக்கப்படுகிறது.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான தா பாண்டியன் வயது முதிர்ச்சி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
இந்த நிலையில் தா பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருக்கு வயது 89. 
 
இதையடுத்து மறைந்த அவரது உடல் சற்று நேரத்தில்அண்ணா நகர் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணியளவில் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.  இறுதியாக இரவு 7 .00 மணியளவில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுவுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments