Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியர்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2016 (23:35 IST)
ஒரே சிவில் சட்டத்தையும், மூன்று முறை தலாக் கூறுவதையும், முஸ்லிம் வாரியம் ஒன்றாக பார்க்க வேண்டாம் என்றும், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.


 
 
இந்த விவகாரத்தில் அரசு எதையும் திணிக்க விரும்பவில்லை, பொதுமக்களின் கருத்தை மட்டுமே கேட்க விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவதை முடிவுக்கு கொண்டு வரவே நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
 
பாலின நீதி, பெண்களின் மாண்பு, பாகுபாடு பார்க்கக்கூடாது ஆகியவைகளை கருத்தில் கொண்டே, மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் வெங்கைய்ய நாயுடு கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 எம்.எல்.ஏ வீடுகளுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்! பற்றி எரியும் மணிப்பூர்! - அமித்ஷா எடுக்க போகும் நடவடிக்கை என்ன?

தமிழுக்கு பதிலாக பிரெஞ்ச் மொழி படிக்கிறேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் மகன் பேட்டி..!

பட்டம் விடும் மாஞ்சா கயிறு அறுந்து குழந்தை படுகாயம்; சென்னையில் 4 பேர் கைது

இனி 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம்.. இன்று முதல் அமல்.. TNSTC தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments