Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை: தொடரும் நீட் பலி!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (12:25 IST)
வேலூரில் நீட் தேர்வு எழுதிய மற்றுமொரு மாணவி தூக்கிட்டு தற்கொலை!
 
நீட் தேர்வு எழுதிய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சௌவுந்தர்யா என்ற மாணவி நீட் தேர்வில் நாம் தோல்வி அடைந்து விடுவோம் என்று அச்சத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவர் +2வில் 600க்கு 510 மார்க் எடுத்தது குறிப்பித்தக்கது. 
 
இந்த நிலையில் இவர் கிங்ஸ்டன் பொறியல் கல்லூரியில் நீட் தேர்வு எழுதி இருந்தார். நீட் தேர்வில் தான் தோல்வியடைந்து விடுவோம் என்று பெற்றோரிடம் கூறி அழுத வண்ணம் இருந்த அவர் இன்று புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 16 பேர் நீட் தேர்விற்கு தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். நீட் தேர்வினால் தொடரும் மரணத்திற்கு விரைந்து தமிழக அரசு நல்லதோர் முடிவை எடுக்கவேண்டும் என பரவலாக மக்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

பாஜக தமிழக துணை தலைவராக குஷ்பு நியமனம்.. முதல் அழைப்பே விஜய்க்கு தான்..!

உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய ரத்தம்.. இந்திய பெண்ணுக்கு செய்த சோதனையில் ஆச்சரியம்..!

நெல்லையில் ஆணவ கொலை.. கைதான சுர்ஜித்தின் தந்தையும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments