இரு மடங்காக உயர்ந்தது காய்கறிகள் விலை!!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:22 IST)
சென்னையில் காய்கறிகள் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை தொடர்ந்து வரும் நிலையில் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. தக்காளி வரத்து குறைவாக இருக்கும் நிலையில் தேவை அதிகமாக உள்ளதால் விலை ஏற்றம் கண்டுள்ளது. தக்காளி மட்டுமின்றி வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. 
 
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை விவரம் பின்வருமாறு... 
தக்காளி ஒரு கிலோ - ரூ.120
கத்தரிக்காய் ஒரு கிலோ - ரூ.100
வெண்டைக்காய் ஒரு கிலோ - ரூ.100
பீன்ஸ் ஒரு கிலோ - ரூ.100
அவரைக்காய் ஒரு கிலோ - ரூ.100
கேரட் ஒரு கிலோ - ரூ.90
பீட்ரூட் ஒரு கிலோ - ரூ.70 
முருங்கைக்காய்ஒரு கிலோ - ரூ.270

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லாருக்கும் வாழ்த்து.. வலிச்சாலும் அழாம வாழ்த்து சொல்லும் அண்ணாமலை!...

மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்.. மருந்துகளுக்கு 100% வரை வரி விதித்த டிரம்ப்.. இந்தியாவுக்கு பாதிப்பா?

ஐக்கிய அமீரகம், குவைத், ஜோர்டானில் உள்ள 8 பாலங்களை தகர்ப்போம்: ஈரான் எச்சரிக்கை..!

ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு சீட் வழங்காத பாஜக!.. சுந்தர்.சி என்ன செய்வாரு?!...

அண்ணாமலைக்கு அல்வா!.. பாஜக வேட்பாளர் பட்டியலில் பேர் மிஸ்ஸிங்!..

அடுத்த கட்டுரையில்
Show comments