Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு விழா, வீரப்பனுக்கு தடையா? முத்துலட்சுமி கேள்வி

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (08:43 IST)
சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு விழா கொண்டாட தமிழக அரசு தடை போட்டிருக்கும் நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி இதுகுறித்து ஆவேசமாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு விழா கொண்டாடும் போது எனது கணவர் வீரப்பனுக்கு விழா கொண்டாட தடை போடுவது ஏன்? என தமிழக அரசுக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமியின் இந்த கேள்விக்கு சமூக வலைத்தளத்தில் ஒருசிலர் எதிர்ப்பும் பெரும்பாலானோர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வீரப்பனின் 14வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வீரப்பனின் நினைவிடத்தில் பலர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments