Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுக்கு துண்டு போடும் திருமா?

திமுகவுக்கு துண்டு போடும் திருமா?

Webdunia
வியாழன், 2 ஜூன் 2016 (16:44 IST)
திமுக தலைவர் கருணாநிதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் திமுக கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது.
 

 
மக்கள் நலக் கூட்டணி சார்பில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் காட்டுமன்னார்குடியில் போட்டியிட்டு, குறைந்த  வாக்குகளில் தோல்வி அடைந்தார்.
 
இந்த நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதி மக்களுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்தார். இதற்கு முன்னதாக, சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மே 3 ஆம் தேதி அன்று பிறந்த நாள் காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 
இதன் மூலம், வரும் சட்ட மன்றத் தேர்லில் திமுக கூட்டணியில் திருமாவளவன் இணைய விரும்புவதாகவே கூறப்படுகிறது. திருமாவளவன் போலவே, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களும், அதன் ஒருங்கிணைப்பாளருமான வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கருணாநிதிக்கு வாழ்த்து கூறுவார்களா என பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

திடீரென 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய இன்போசிஸ்.. அதிர்ச்சியில் வேலை இழந்தவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments