சீட் மட்டும் இல்லை டிக்கெட் விலை தலையையும் சுத்த வைக்கும்…

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (09:05 IST)
வந்தே பாரத் சென்னை – மைரூர் ரயிலின் கட்டணத்தால் மக்களுக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதன் கட்டண விவரம் பின்வருமாறு…


இந்தியாவின் மிக அதி விரைவு ரயில் வந்தே பாரத் என்பதும் இந்த ரயில்கள் சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் இந்த ரயிலின் 5வது சேவை சென்னை – பெங்களூரு – மைசூரு வழிதடத்தில் இன்று தொடங்கப்பட்டது.

ரயில் சென்னையில் அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மைசூர் வந்தடைகிறது என்றும் அதே போல் மைசூரிலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு சென்னை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 180 கி.மீ அளவிற்கு வேகமாக பயணிக்கும். ஆனால் இந்த ரயிலின் கட்டணத்தால் மக்களுக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதன் கட்டண விவரம் பின்வருமாறு…

சென்னை - மைசூர் (சேர் கார்) டிக்கெட் விலை – ரூ.1200
சென்னை - மைசூர் (எக்ஸிக்யூட்டிவ் கார்) டிக்கெட் விலை – ரூ.2295
சென்னை – காட்பாடி (சேர் கார்) டிக்கெட் விலை – ரூ.495
சென்னை – காட்பாடி (எக்ஸிக்யூட்டிவ் கார்) டிக்கெட் விலை – ரூ.950
சென்னை – பெங்களூரு (சேர் கார்) டிக்கெட் விலை – ரூ.995
சென்னை – பெங்களூரு (எக்ஸிக்யூட்டிவ் கார்) டிக்கெட் விலை – ரூ.1885
பெங்களூரு – மைரூர் (சேர் கார்) டிக்கெட் விலை – ரூ.515
பெங்களூரு – மைரூர் (எக்ஸிக்யூட்டிவ் கார்) டிக்கெட் விலை – ரூ.985

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments