Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்தனை தொகுதிகளில் பாஜக போட்டி? வானதி சீனிவாசன் பேட்டி!

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (08:40 IST)
பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை மேலிடம்தான் முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் பேட்டி. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் திமுகவுடனான கூட்டணியில் நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதேபோல அதிமுக - பாஜக கூட்டணியும் உறுதிசெய்யப்பட்டுள்ளது, 
 
இந்நிலையில் இது குறித்து வானதி ஸ்ரீனிவாசன் பேட்டியளித்துள்ளதாவது, தமிழகத்தில் கூட்டணி முடிவு ஆகிவிட்டது. ஆனால் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என மேலிடம்தான் முடிவு செய்யும். நான் போட்டியிடுவது பற்றியும் மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும். தென் இந்தியாவில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. தெலங்கானாவில் தற்போது டிஆர்எஸ், பாஜக என்ற நிலை வந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments