Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொப்பி அணிந்த வள்ர்மதி: சமூக வலைத்தளங்களில் வைரல்

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (22:08 IST)
அதிமுகவின் பெயரையும் சின்னத்தையும் எந்த அணியும் பயன்படுத்த கூடாது என்பதால் சசிகலா தரப்பைச் சேர்ந்த டிடிவி தினகரனின் கட்சிக்கு அதிமுக அம்மா என்ற கட்சிப் பெயரையும், தொப்பி சின்னத்தையும் ஆர்கே நகர் தேர்தலுக்குப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.


 



இதனால் தினகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்கள் தொப்பி அணிந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் விதிவிலக்கில்லை

இந்நிலையில் நேற்று பிரச்சாரம் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வளர்மத்ஹி அதிமுக கரை கொண்ட சேலையும் தொப்பியும் அணிந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது

வளர்மதி தொப்பி அணிந்திருப்பது உண்மையா? அல்லது போட்டோஷாப் வேலையா? என்று தெரியாமல் பலர் இந்த போட்டோவை பகிர்ந்து வருகிறது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments